Monday, December 15, 2025

 திமுகவின் அறவேகாடு முட்டாப் பசங்க..

ஆங்கிலேயர் எழுதிய வரைபட புத்தகத்தை எடுத்துக் கொண்டு வந்து ஆதாரம் என்று கூறி குழப்ப நினைக்கும் பைத்தியக்காரனுக்கு - உண்மையை அறிவதில் துளிகூட அக்கறை இல்லை..
ஆங்கிலேயருக்கு இது தர்கா அருகில் உள்ள ஒரு தூண் என்றோ அது நில அளவைகள் என்றோ யாரும் குறிப்பிடவில்லை அவர்கள் கூறியது உயரத்தை குறிக்கும் சொல்லாகவே கூறியிருக்கிறார்கள் ஏனென்றால் அது கார்த்திகை தீபம் ஏற்றப்படும் தீபத்தூண் என்று அவர்கள் அதில் எழுத முடியாது..
அவர்களுக்கு முக்கியம் நில அளவை குறியீடு மலையின் உயரத்தை பற்றியும் எழுதுவதுதான்..
இதோ ஒரு ஆதாரமும் எடுத்துட்டு வந்து குதிக்கிறதுல திமுக காரனுக்கு என்ன ஒரு சந்தோசம்னு தெரியல..
உண்மை இதுதான் என்று கூறினாலும்..
பொய்யை கூறி குழப்புவதில் திமுக டாக்டர் பட்டம் பெற்ற கட்சி..


கடந்தாண்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவழிக்காமல் கஜானாவில் வைப்பு வைத்தார் தலைவர் -

🤣🤣🤣

 நான்கு வருட சாதனை ஆட்சியால் தான் இன்று வரை நாம் வரும் தேர்தலை இரட்டை இலைக்காக தலை நிமிர்ந்து நிற்கின்றோம்..

TTV dhinakaran துரோக பாடல் பாடும் கபோதிகளுக்கு உழைப்பின் அருமை தெரியாது.
ஏனென்றால் அவர்கள் ஒட்டிப் பிழைத்த ஒட்டுண்ணியின் வளர்ப்பால் வளர்ந்த நரிகள் -- பேரும் புகழும் விலகும் போது
உழைக்காமல் கிடைத்த பேரும் புகழும் நழுவும்பொழுது இருக்கின்ற மாட்டு மந்தையை வைத்து பெரும் சக்தியான இரட்டை இலையை முடக்கி விடலாம் என்பது முட்டாள்தனம்...
அதுவே துரோகிகளின் மூலதனம் ‌..

  மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச...