நான்கு வருட சாதனை ஆட்சியால் தான் இன்று வரை நாம் வரும் தேர்தலை இரட்டை இலைக்காக தலை நிமிர்ந்து நிற்கின்றோம்..
TTV dhinakaran
துரோக பாடல் பாடும் கபோதிகளுக்கு உழைப்பின் அருமை தெரியாது.
ஏனென்றால் அவர்கள் ஒட்டிப் பிழைத்த ஒட்டுண்ணியின் வளர்ப்பால் வளர்ந்த நரிகள் -- பேரும் புகழும் விலகும் போது
உழைக்காமல் கிடைத்த பேரும் புகழும் நழுவும்பொழுது இருக்கின்ற மாட்டு மந்தையை வைத்து பெரும் சக்தியான இரட்டை இலையை முடக்கி விடலாம் என்பது முட்டாள்தனம்...
அதுவே துரோகிகளின் மூலதனம் ..
No comments:
Post a Comment